“தேடிச் சோறு நிதந்தின்று பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக வுழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து நரை
கூடிக் கிழப் பருவ மெய்தி –கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் பல
வேடிக்கை மனிதரைப் போல நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?”
கரன்ஸி நோட்டுகளில் போலியை கண்டுபிடிக்க இப்படி ஒரு வழி இருப்பது தெரியுமா?
நோட்டுகளின் வெற்றிடத்தில் அசோக சக்கிரத்திற்கு மேல் மதிப்பிற்கேற்றபடி
தொட்டு உணரும் வண்ணம் குறியீடு இருக்கும். 20 ரூபாயானால் செவ்வகமாகவும், 50
ரூபாய் சதுரமாகவும், 100 ரூபாய் முக்கோணமாகவும், 500 ரூபாய் வட்டமாகவும்,
1000 ரூபாய் டயமண்ட் ஆகவும் இந்தக் குறியீடு இருக்கும்.10 ரூபாய்க்கு
இருக்காது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக