“தேடிச் சோறு நிதந்தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம் வாடித் துன்ப மிக வுழன்று – பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவ மெய்தி –கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக